Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதில் அப்படி என்ன இருக்கிறது… 45000 ரூபாயாம்! பிரபலங்கள் விரும்பி அணியும் டி ஷர்ட்!

Advertiesment
சிவகார்த்திகேயன்
, திங்கள், 14 மார்ச் 2022 (16:05 IST)
சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் விரும்பி அணியும் பால்மெயின் டி ஷர்ட் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்தில் ஒரு விருதுவிழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் அணிந்திருந்த பால்மெய்ன் பாரிஸ் என்ற டிஷர்ட் கவனத்தை ஈர்த்தது. ஆனால் இந்த டிஷர்ட்டை அணியும் முதல் சினிமா பிரபலம் சிவகார்த்திகேயன், கடந்த காலங்களில் சல்மான் கான், ஷாருக் கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த டிஷர்ட்டோடு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளனர்.
சிவகார்த்திகேயன்


ஆனால் அந்த டிஷர்ட்டை பற்றி கவனிக்கவைத்தது அதன் விலைதான். கிட்டத்தட்ட 45000 ரூபாயாம் அந்த டிஷர்ட்டின் விலை. Balmain என்ற இந்த பிராண்ட் சிறந்த தரமான ஃபேஷன் ஹவுஸைக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பிராண்டின் ஜாக்கெட்டுகள், ஆடைகள் மற்றும் அணிகலன்களுக்கு, ஸ்வெட்ஷர்ட்டின் ஆகியவற்றுக்கு பிரபலங்கள் மத்தியில் க்ரேஸ் உள்ளது. இந்த பிராண்ட் டிஷர்ட்டின் விலை ரூ. 45,000 ($557) என்று கூறப்படுகிறது. பால்மெயின் ஆடைகள் பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுகல், சீனா, பல்கேரியா, ஜப்பான் மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் தயாரிக்கப்படுகின்றன. 
 
சிவகார்த்திகேயன்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்ப மட்டும் பாலிவுட் சினிமா வாயை மூடிக்கும்..! – வம்பிழுக்கும் கங்கனாவின் பதிவு!