Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனை ஹீரோவாக்கி இயக்குனர் ஆகும் மூத்த நடிகர்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (16:19 IST)
நடிகர் சரண்ராஜ் தனது மகனை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக இருந்தவர் சரண் ராஜ். ஜெண்டில்மேன் மற்றும் பாட்ஷா ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த அவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். இந்நிலையில் இப்போது அவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அவரின் மகனை அந்த படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்கிறார். இந்த படத்தை கதை, திரைக்கதைு, வசனம் எழுதி இயக்குகிறார் சரண்ராஜ். இதற்கான படப்பிடிப்பு சென்னை ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments