Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான சின்னதம்பி நடிகை

Advertiesment
சின்னதம்பி
, ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (11:30 IST)
பிரபல சீரியல் நடிகை பவானி ரெட்டி, தனது தாய் தந்தையரின் வற்புறுத்தலின் பேரில் இரண்டாவது திருமணத்திற்கு தயராகியுள்ளார்.
நடிகை பவானி சங்கர் தெலுங்கு நடிகை ஆவார். இவர் தற்போது தமிழில் ஃபேமஸ் சீரியலான சின்னதம்பியில் நடித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர்  பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சின்னதம்பி
 
ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை நீடிக்கவில்லை. திருமணமான எட்டு மாதத்தில் பிரதீப் தற்கொலை செய்துகொண்டார். இதனால் இடிந்து போனார் பிரீத்தி. நீண்ட நாட்களுக்கு பின்னர் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். பெற்றோர் வற்புறுத்தியலால் அவர் ஆனந்த் என்பவரை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார்.
 
இதுகுறித்து அவர் பேசுகையில், எனக்கு இரண்டாவது திருமணத்தில் விருப்பமில்லை. எனது பெற்றோரின் சந்தோஷ்த்திற்காகவே திருமணம் செய்ய முடிவெடுத்தேன் என கூறினார். இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வர்மாவின் புதிய இயக்குனர் யார் ? –கதாநாயகி, ஒளிப்பதிவாளர் ஒப்பந்தம் …