Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’குக் வித் கோமாளி’ பவித்ரா நடித்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (07:20 IST)
’குக் வித் கோமாளி’ பவித்ரா நடித்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் ’குக்’கள் மற்றும் கோமாளீகளுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே புகழ், தர்ஷா, ஷிவானி, பவித்ரா உள்ளிட்ட ஒரு சிலருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து உள்ளது என்பதும் அவ்வப்போது அவர்கள் படப்பிடிப்புக்கு சென்று வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பவித்ரா நடித்திருக்கும் மலையாள திரைப்படமான ’உல்லாசம்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது/ இன்று அல்லது நாளை இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது 
 
அதுமட்டுமின்றி பவித்ரா நடிக்க இருக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அறிவிப்புகளும் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவர உள்ளது. அவர் நடிக்கயிருக்கும் இரண்டு படங்கள் குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments