சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரொனா எல்லோர்ரையும் வேறுபாடின்றி தாக்கி வருகிறது.
இந்நிலையில், தமிழி சினிமாவில் உனக்கு 20 எனக்கு 18 , கேடி ,ஊலல்லா ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா.
இவர் தயாரிப்பாளர் ஏமெ. ரத்னத்தில் மகனாவார். இவருக்கு சில நாட்களுக்கு முன் திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்குச் சென்று உடல் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனால் அவ வீட்டில் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்ட ஜோதி கிருஷ்ணா ஒருதனியார் மருத்துவமனையில் சிக்சை பெற்று வருகிறார்.
இவர் தான் தமிழ் சினிமாவில் தமன்னா, இலியான மற்றும் ஸ்ரேயா போன்றோரை அறிமுகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.