Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிந்தி சூப்பர் ஸ்டார்லின் அம்மாவுக்கு ’’கொரொனா நெகடிவ்’’

Webdunia
புதன், 1 ஜூலை 2020 (15:50 IST)
பிரபல பாலிவுட் நடிகரும் சூப்பர் ஸ்டாருமான  நடிகர் அமீர்கான் குறித்து சில நாட்களாக பேசு பொருளாக இருந்தது. அதில் அவருக்கு கொரொனா தொற்று இருப்பதாகவும் அவர் பரிசோதனைக்குச் சென்றதாகவும் ஏகப்பட்ட வதந்திகள் பரவி மீடியா செய்திகளில் இடம் பெற்றன.

இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்கையில், எனக்கு கொரொனா பாதிப்பு எதுவும் இல்லை என்றார். இந்நிலையில்  இன்று அமீர்கான தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு முக்கியாக செய்தியை பகிர்ந்துள்ளார்.

அதில்,  ஹலோ எல்லோருக்கும் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன் என் அம்மாவுக்கு கோவிட் 19 ( கொரோனா) நெகட்டிவ்.  ஒவ்வொருவரின் பிரார்த்தனைக்கு,, நல்ல வாழ்த்துகளுக்கும் என் நன்றி. அன்புடன் எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கங்குவா' நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments