பிரபல டிவி தொகுப்பாளர் அஞ்சனாவுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், கொரோனா பரிசோதனையில் எனக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. போனவாரம் முதல் எனக்கு உடல் சோர்வாக உள்ளது. அதனால் 2 முறை ரேபிட் டெஸ்ட் எடுத்தேன். அதில் நெகட்ட்சின் என முடிவு வந்தது. ஆனால், ஆர்.டி.பி.சி பரிசோதனையில் எனக்கு பாசிட்டிவ் வந்துள்ளது3 முதல் 14 நாட்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் நீங்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் எனத் தெரிவித்து, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் ரீடுவிட் பதிவிட்டு வருகின்றனர்.