Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷின் ‘மாறன்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷின் ‘மாறன்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (19:51 IST)
தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த ‘மாறன்’ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தின் டிரைலரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ள இந்த படத்தை சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீவிர கிரிக்கெட் பயிற்சி பெற்று வரும் விராத் கோஹ்யின் மனைவி: காரணம் இதுதான்!