Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி ...தனுஷுக்க்கு பிரபல நடிகர் கேள்வி

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (18:54 IST)
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் இன்று ரிலீசானது.  இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

இயகுநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘கர்ணன். இத்திரைப்படத்தை எஸ் .தாணு தயாரித்துள்ளார்.

 நேற்று தான் தமிழக அரசு திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அறிவித்துள்ளது

இதனை அடுத்து இந்த கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டு ‘கர்ணன்’ திரைப்படத்தை இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ரிலீஸ் செய்துள்ளார்.

இந்த நிலையில் கோயம்பேடு ரோகிணி உள்ளிட்ட பல தியேட்டர்களில் இன்று அதிகாலையிலேயே இந்த படத்தை பார்க்க தனுஷ் ரசிகர்கள் குவிந்து உள்ளனர் என்பதும் கட்-அவுட் மற்றும் பட்டாசுகளை வெடித்து இந்த படத்தின் ரிலீஸை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .

இந்நிலையில் இப்படத்தைப் பார்த்த நடிகர் விவேக் நடிகர் தனுஷைப் புகழ்ந்து பாராட்டிவாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது :

எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி @dhanushkraja ப்ரோ?!?! #Karnan பட குழுவுக்கு வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வேட்டையன்’ படத்தின் ரித்திகா சிங் கேரக்டர் இதுதான்: வீடியோ வெளியிட்ட லைகா..!

ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா ஜானி மாஸ்டர்.. பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு..!

"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இயக்குனர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சமந்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!

கிளாமரான உடையில் பீச்சில் போட்டோஷூட் நடத்திய ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments