Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யை வைத்து விரைவில் படம் இயக்குவேன் – மோகன் ராஜா

Webdunia
சனி, 24 பிப்ரவரி 2018 (16:41 IST)
விஜய்யை வைத்து விரைவில் படம் இயக்கப்போவதாக மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.

 
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62வது படம் இது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த வருட தீபாவளிக்கு படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
பொதுவாக, முன்னணி நடிகர்கள் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, அவர்களின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய தகவல்கள் விவாதிக்கப்படும். அதன்படி, விஜய்யின் அடுத்த படத்தை மோகன் ராஜா இயக்குவார் என்று கூறப்படுகிறது.
 
இதை மோகன் ராஜாவும் ஆமோதித்துள்ளார். கல்லூரி விழா ஒன்றில் பேசிய அவர், “எனக்கும், விஜய்க்கும் ஒரே வயது. அவரைவிட வெறும் 21 நாட்கள் மட்டுமே நான் பெரியவன். விரைவில் விஜய்யை வைத்து படம் இயக்க இருக்கிறேன். அது விஜய் 63 அல்லது 64 ஆக இருக்கலாம்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களை இயக்க இயக்குனர்கள் இல்லை… ரஜினி பேச்சு!

ஓடிடி விற்பனையில் புதிய சாதனை… எந்த தமிழ்ப் படமும் தொடாத உயரத்தைத் தொட்ட ‘தக்லைஃப்’!

சிவாஜி சார் இருந்திருந்தா அவர்தான் அந்த கதாபாத்திரத்துல நடிச்சிருப்பார்.. வேட்டையன் பட விழாவில் ரஜினி பேச்சு!

‘ஞானவேல் சார் எனக்கு மெஸேஜ் சொன்னா புடிக்காது’… வேட்டையன் கதை பற்றி ரஜினி பகிர்ந்த தகவல்!

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

அடுத்த கட்டுரையில்
Show comments