Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடேயப்பா… படப்பிடிப்புத் தளத்துக்குள் எலக்ட்ரானிக் ஜாமர் பொருத்திய இயக்குனர்!

vinoth
வியாழன், 7 மார்ச் 2024 (10:16 IST)
தமன்னா, ‘சாந்த் சா ரோஷன் செஹரா’ என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.  அதன் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

இப்போது அதிகளவில் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர் ‘எ வெட்னஸ்டே’, ‘எம் எஸ் தோனி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய நீரஜ் பாண்டே இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வரும் நிலையில் படம் பற்றிய தகவல்கள் ரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு தளத்தில் எலக்ட்ரானிக் ஜாமர்களை பொருத்தியுள்ளாராம் இயக்குனர் நீரஜ் பாண்டே.

இதன் மூலம் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாவதை தடுக்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

20 வருடமாக எந்த கிசுகிசுவும் என்னைப் பற்றி வந்ததில்லை.. ஜெயம் ரவி ஆதங்கம்!

வங்கதேச அணிக்கு ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை… ரோஹித் ஷர்மா போட்ட கணக்கு!

பாட்ஷா படத்துக்கு நான் கேட்ட சம்பளம்… அவர்கள் கொடுத்த சம்பளம்… பழைய நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments