Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’எம்ஜிஆர் மகன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (18:16 IST)
சசிகுமார் நடித்த ’எம்ஜிஆர் மகன்’என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என நேற்று படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில் சற்று முன் சமூக வலைதளம் மூலம் ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சசிகுமார் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது 
 
மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பதையும் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். சசிகுமார், மிருணாளினி, சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் சசிகுமார் மற்றும் பொன்ராம் ஆகியோர்களுக்கு வெற்றி படமாக அமையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments