Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யாவின் கங்குவா பட ஹீரோயின் திஷா பட்டாணியின் ஸ்டன்னிங் புகைப்படங்கள்!

சூர்யாவின் கங்குவா பட ஹீரோயின் திஷா பட்டாணியின் ஸ்டன்னிங் புகைப்படங்கள்!
, சனி, 15 ஜூலை 2023 (12:59 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் தற்போது சூர்யாவின் கங்குவா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
webdunia

ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவார். தற்போது படு மோசமான பிகினி உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து அத்தனை பேரையும் கதிகலங்க வைத்துவிட்டார். ஆனால் அதன் பின்னர் அந்த புகைப்படங்களை அவர் உடனடியாக நீக்கினார்.
webdunia

இந்நிலையில் இப்போது அவர் கருப்பு நிற ஆடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மீண்டும் இன்ஸ்டாகிராமில் அவரை வைரல் குயீன் ஆக்கியுள்ளன.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயிலர் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!