Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘இ’ த்ரில்லர் பாம்பு படத்தில் நடிக்கும் கெளதமி - வீடியோ!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (16:31 IST)
இப்போது தமிழ் சினிமாவை மட்டுமல்ல, மலையாள சினிமாவையும் பேய் படங்கள், பாம்பு படங்கள், த்ரில்லர் படங்கள் சீசன் விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது.



குக்கு சுரேந்திரன் என்பவர் மலையாள படத்தை இயக்கி, அதற்கு ‘இ’ என்கிற ஒற்றை எழுத்தை படத்தின் தலைப்பாக வைத்துள்ளனர். இப்படத்தில் கௌதமி நடித்துள்ளார்.
 
கௌதமி பதினான்கு வருடங்கள் கழித்து மீண்டும் மலையாள திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்தப்படத்தில் கௌதமி, அல்சீமர் என்கிற ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார். சமீபத்தில் இந்தப்படத்தின் டீசர்  வெளியானது.  த்ரில்லர் பாம்பு படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் த்ரில்லுக்கு பஞ்சமே இல்லை. ‘இ’ படம் ஆகஸ்ட் -11ம் தேதி வெளியாகிறது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments