Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படப்பிடிப்பின் போது பிரபல நடிகைக்கு விபத்து…

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (22:35 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை ஒருவருக்கு படப்பிடிப்புத் தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருபவர் நடிகை சனா. இவர் ராஜபாட்டை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட மொழிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் சின்னத்திரை தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இன்று படப்பிடிப்புத்தளத்தில் சனா கீழே விழுந்தார். உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளித்தனர். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் டாக்டர் அவரை ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments