Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யாவுக்கு வில்லனாக மாறிய பிரபல ஹிட் பட நடிகர்

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (19:36 IST)
இளம் நடிகர்களின் ஒருவரான வினய், சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படம் ஹிட் ஆனதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா, தற்போது இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் , சூரி உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

சூர்யா 40 படத்திற்கு சூர்யா இசையமைக்கவுள்ளார். வேகமாக வளர்ந்துவரும் இப்படத்திற்கு நடிகர் வினய் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில்  இவர் இன்று இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் உன்னாலே உன்னாலே படத்தில் ஹீரோவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments