Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’மகான்’’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் ரிலீஸ்!

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (18:36 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடித்துள்ள மகான் படத்தின் ஃபர்ஸ்ட்  இன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் முதல் படம் மகான். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் துருவ் விக்ரமின் கேரக்டர் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் எதிர்வரும் 22ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்தபடி தற்போது முதல் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments