Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலிக்காக யானை மீது ஏறிய ராஜமௌலி! - ட்ரைனிங் வீடியோ

Webdunia
சனி, 13 மே 2017 (10:37 IST)
பாகுபலி படம் ரூ.1000 கோடி வசூலை தாண்டி பல சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது பாகுபலி டீம் எப்படி படத்திற்கு தயாராகினார்கள் என்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது பாகுபலி 2.

 
பாகுபலி உலக சினிமாவில் பலரையும் அசரவைத்து அளப்பறிய சாதனை புரிந்துள்ளது . ரூ 1000 கோடியை கலெக்‌ஷன் செய்து  இந்தியாவின் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. படம் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து  பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் பிரபாஸ் யானை மூது ஏறும் காட்சி இடம் பெற்றிருக்கும். அதனை  தற்போது படத்திற்காக ராஜமௌலி யானைக்கு ட்ரைனிங் கொடுத்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி  வருகிறது. அனைவராலும் இந்த வீடியோ பல தடவை ரசிக்கப்பட்டுவருகிறது.
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments