Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜி பி முத்து!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (14:58 IST)
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ஆண்டிற்காக பிக்பாஸ் சீசன் தொடங்கியுள்ள  நிலையில், குறைந்த நாட்களிலேயே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் ஜி பி முத்து. ஆனால் தன் குழந்தைகளை விட்டு இருக்க முடியாது என்று சொல்லி, அவர் வெளியேறினார்.

வெளியேறிய பின்னர்  மனைவி மற்றும் குழந்தைகளோடு இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் அவரை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்து செல்ல பேச்சுவார்த்தை நட்ப்பதாகவும், அதற்கு ஜி பி முத்து சம்மதித்து மீண்டும் அவர் பிக்பாஸ் வீட்டுக்கு செல்வார் என்று தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில் இப்போது ஜி பி முத்து உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அது சம்மந்தமான புகைப்படத்தை இணையத்தில் பகிர, அதிலும் குசும்பர்கள் உள்ளே புகுந்து கலாய்த்துத் தள்ளி, கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாடு அரசிற்கு நன்றி கூறிய கவுதம் கார்த்திக்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன்- நடிகை சாக்ஷி அகர்வால்!

தமிழில் வருகிறது நருட்டோ ஷிப்புடென்..! – ரிலீஸ் தேதியை அறிவித்த Sony YAY!

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்து பேசும் படம் - "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"

அடுத்த கட்டுரையில்
Show comments