Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்கு செல்கிறாரா ஜி பி முத்து?

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (15:46 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து வெளியேறினார். இதனால் அவர் ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ஆண்டிற்காக பிக்பாஸ் சீசன் தொடங்கியுள்ள  நிலையில், குறைந்த நாட்களிலேயே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் ஜி பி முத்து. ஆனால் தன் குழந்தைகளை விட்டு இருக்க முடியாது என்று சொல்லி, அவர் வெளியேறினார்.

வெளியேறிய பின்னர்  மனைவி மற்றும் குழந்தைகளோடு இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இப்போது அவரை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்து செல்ல பேச்சுவார்த்தை நட்ப்பதாகவும், அதற்கு ஜி பி முத்து சம்மதித்து மீண்டும் அவர் பிக்பாஸ் வீட்டுக்கு செல்வார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments