Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெயரை கோ.வெ.பிரகாஷ் என மாற்றிய ஜி.வி.பிரகாஷ் - காரணம் என்ன?

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (12:46 IST)
நடிகையும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் எனது இனிஷியலை தமிழில் மாற்றியுள்ளார்.

 
தமிழில் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து வந்தவர் ஜி.வி.பிரகாஷ். திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் வெற்றி பெற்றதை அடுத்து அவர் பல படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், சமூக அக்கறை கொண்ட அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சமூகம் தொடர்பான பல கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். ஜல்லிக்கட்டு, அனிதா மரணம், ஸ்டெர்லைட், நீட் தேர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு அவர் குரல் கொடுத்து வருகிறார்.

 
இந்நிலையில், அவர் தனது பெயருக்கு முன் இருந்த ஜி.வி. இனிஷியலை தற்போது கோ.வெ என மாற்றியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இட்ட பதிவில் “ உலகம் வென்ற தமிழ் , நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ், எனை ஆட்கொண்ட தமிழ்...இனி  புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன் ... #தமிழ்விதியெனசெய்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments