Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிவி பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (14:50 IST)
பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் ஆகிய இருவரும் இணையும் திரைப்படம் ஒன்றின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது 
 
பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்திற்கு ’செல்பி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது 
 
இந்த படத்தை மதிமாறன் என்பவர் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் என்பதும் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. முதல்முறையாக ஜிவி பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள  இந்த படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

தமன்னாவின் லேட்டஸ்ட் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

இந்திய பவுலர்கள் அபாரம்… பாலோ ஆனை நோக்கி வங்கதேச அணி!

பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லையா?... அனிருத் மீது குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments