Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று மாலை ஜிவி பிரகாஷின் ‘ஜெயில்’ பாடல் ரிலீஸ்!

இன்று மாலை ஜிவி பிரகாஷின் ‘ஜெயில்’ பாடல் ரிலீஸ்!
, திங்கள், 8 நவம்பர் 2021 (14:21 IST)
ஜிவி பிரகாஷ் நடித்த ‘ஜெயில்’ என்ற திரைப்படம் கடந்த சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நிலையில் தற்போது இந்தத் திரைப்படத்தை திரையிட முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது
 
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த இந்த பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஜிவி பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ள இந்த படத்தில் ராதிகா, பிரபாகர், யோகி பாபு, ரோபோ சங்கர், ரவிமரியா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பெற்றுள்ளதை அடுத்து இந்த படத்தை விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தர்வு