Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிவி பிரகாஷ் குமாரின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் ரிலீஸ் …வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (18:16 IST)
இசையமைப்பாளர், நடிகர் என ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் தற்போது சுமார் பத்து படங்களில் நடித்தும், மூன்று படங்களில் இசையமைத்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல் முறையாக ஆங்கில ஆல்பம் ஒன்றை ஜிவி பிரகாஷ் தயாரித்துள்ளார் ஹாலிவுட் பிரபல தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கும் இந்த ஆல்பத்தின் டைட்டில் ’கோல்ட் நைட்ஸ்’என்பது குறிப்பிடத்தக்கது

ஜி.வி.பிரகாஷ் மற்றும் கனடாவைச் சேர்ந்த பாடகி மற்றும் பாடலாசிரியர் ஜூலியா கர்தா ஆகிய இருவரின் கூட்டு முயற்சியில் இந்த ஆல்பம் உருவாகியுள்ளது.

இதுகுறித்து தனது டுவிட்டரில் தெரிவித்த ஜிவி பிரகாஷ், தனது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகிவிட்டதாகவும், இதன் பர்ஸ்ட்லுக் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜிவியின் முதல் ஆங்கில ஆல்பத்தின் பாடலான #HighandDry தற்போது இணையதளத்தில் வெளியானது.  இளைஞர்களைக் கவரும் விதத்தில் உள்ள இத இசைப்பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments