Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷாலின் அடுத்த பட இயக்குநர் இவர்தான்…

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (07:28 IST)
விஷாலின் அடுத்த படத்தை லக்‌ஷ்மண் இயக்க இருக்கிறார் எனத் தகவல்வெளியாகியுள்ளது.
விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன்இயக்கிய இந்தப் படம், சமீபத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து லிங்குசாமிஇயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘சண்டக்கோழி 2’ படம் ரிலீஸாக இருக்கிறது.
 
இதன்பிறகு விஷால் நடிக்கும் படத்தை, ஏ.ஆர்.முருகதாஸின்உதவியாளரான வெங்கட் மோகன் இயக்குகிறார். ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘டெம்பர்’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது.
 
இந்தப் படத்தில் நடிக்கும்போதே, இன்னொரு படத்திலும் நடிக்கஇருக்கிறார் விஷால். லக்‌ஷ்மண் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். ஜெயம் ரவி, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான ‘போகன்’ படத்தை இயக்கியவர் இவர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments