Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர்களைக் கட்டிப் பிடிக்கக்கூட என்னால் முடியவில்லை – நடிகை வேதனை

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (23:01 IST)
உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி இருக்கும் கொரொனாவால்
பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,இந்தத் தொற்று ஏழைகள், பணக்காரர் என ஒருவரையும் விடாமல் பெரும் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் போனிகபூரின் மகனும் நடிகருமான அர்ஜூன்கபூர்  அவரது மனைவி மலைகா அரோரா ஆகியோருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனல் வீட்டிலேயே இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே தனது மகன் அர்கானை கட்டியணைக்க முடியவில்லை எனவும் செல்லப் பிராணியை அரவணைக்க முடியவில்லை எனவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Hey there everyone! Firstly, wishing all those who are celebrating, a Happy Onam! Spend some amazing time with your families and enjoy your Sadhya! After some Onam indulgence, time for some Onam stretches with my #malaikasmoveoftheweek And don’t forget to tag me, @sarvayogasudios and @thedivayoga when you post! If you’re looking for more challenges like these, head over to my LINK IN BIO to download the SARVA App! This week’s pose is Astavakrasana - Start sitting in comfortable position, with legs extending out in front of you. - Next, bend your right knee and bring the sole of your right leg to the floor, close to right buttock. - Slowly, lift your right foot off the floor and bring your shin (fore part of the lower leg) parallel to the floor. - Try to reach right knee as high as possible on the left arm. - To support the position place both palms on the bricks on the higher side of your hips and keep straightening your left leg. - Lift your body off the floor (with both legs) and bring the foot forward your body to join left and right ankle. - Now bend your arms to 90 degrees and slowly shift the weight of your body forward while keeping your position parallel to the floor. Simultaneously, move both legs over to the left. - Try to keep your legs as straight as possible, lift your head. Let’s stretch, sweat and smile through the week! #mondaymotivation #malaikasmondaymotivation #malaikaarora #yogagirl #yogachallenge #contestalert #mylifemyyoga #fitindiamovement

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் க்யூட் லுக்கில் தெறிக்கவிடும் ரகுல் சிங்கிம் ஃபோட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா!

இந்தியன் 3 மீண்டும் ஷூட்டிங் போக இத்தனை கோடி வேண்டும்… வெடிகுண்டை தூக்கிப் போட்ட ஷங்கர்!

சூர்யா சொன்னபடி நெருப்பு போல் இருந்ததா ‘கங்குவா’ .. திரைவிமர்சனம்..!

’அமரன்’ படத்தை தூக்க மறுத்த தியேட்டர்கள்.. ‘கங்குவா’ ரிலீஸாகியும் குறையாத கூட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments