Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு திருமணம் ஆகிவிட்டது - நடிகை ஹன்சிகா மோத்வானி

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (14:17 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் ஜமீல் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மஹா’. இந்த படம் ஹன்சிகாவின் 50வது திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ‘மஹா’ திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தப்புரமொஷன்  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  நடிகை ஹன்சிகா, இனி விரைவில் என் 60 வது படமும் வெளியோயாகும், இந்த மஹா படத்தில் நான் நடித்திருப்பது 105 நிமிடங்கள்தான்.  இப்படத்திற்காக சுமார் 20 நாட்களுக்ககு மேல் ஒத்திகை நடந்தது. அதனால் ஒரே டேக்கில் எடுகப்பட்டது.  எனக்கு திருமணம் எப்போது எனக் கேட்கிறார்கள். நான் ஏற்கனவே நடிப்புத் தொழிலை திருமணம் செய்துவிட்டேன்.  நடிப்பில் மட்டுமே என் முழு கவனம் எனத் தெரிவித்துள்ளார்.

ஜிப்ரான் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் மிக சிறப்பாக வந்திருப்பதாக கூறப்படுகிறது. சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படமும் நல்ல வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments