Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட இயக்குநருடன் 28 வருட நட்பு…மிஸ் செய்கிறேன்.. லிங்குசாமி உருக்கம் !

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (18:37 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் வேட்டைக்காரன்.

இப்படத்தின் இயக்குநர் பாபு சிவன் செப்டம்பர் 16 ஆம் நாள்  அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது இறப்பு அவரது ரசிகர்கள் மற்றும் திரை நட்சத்திரங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 
பாபு சிவன் தொடக்கத்தில் இயக்குநர் தரணியிடன் உதவி இயக்குநரகாகப் பணிபுரிந்த நிலையில் வேட்டைக்காரன் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செப்டம்பர் 16 ஆம் தேதி காலமானார். ஐவருக்கு வயது 54 ஆகும்.

 இவரது இறப்பு அவரது ரசிகர்கள் மற்றும் திரை நட்சத்திரங்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இயக்குநர் லிங்சாமி அவரது மறைவு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :

நானும் பாபுசிவனும் சாரதாம்பாள் தெருவில் ஒரே ரூம்மெட். இருவருக்கும்  28 வருடம் நட்பு . எனது சண்டக்கோழி-2 படத்தில் அவர் பணியாற்றினார்.  நான் உங்களை மிஸ் செய்கிறேன். அவரது மகளின் சோகத்திலுருந்து என்னால் இன்னும் வெளிவரமுடியவில்லை என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கங்குவா' நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments