Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சனா 3 படத்தில் ஓவியா; வைராலாகும் புகைப்படம்

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2017 (17:18 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஓவியாவை பல படங்களில் நடிக்க வைக்க திரையுலகினர் முயற்சி செய்து வருகின்றனர். 'இருட்டு அறையில் முரட்டு குத்து', காட்டேரி போன்ற படங்களில் நடிப்பதாக செய்தி வெளியானாலும், அவை உறுதி செய்யப்படாத தகவல்களாக உள்ளது.

 
நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு மிகவும் பிரபலம் ஆகிவிட்டார். கடந்த சில நாட்களாக  ஓவியா இந்த நடிகர் படத்தில் கமிட்டானார், அந்த புதிய படத்தில் நடிக்கிறார் என நிறைய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. தற்போது ஓவியா நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.
 
அதில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் காஞ்சனா 3 படத்தில் நடிக்க இருக்கிறாராம். தற்போது ஓவியா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து எடுத்திருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments