Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'அடிச்சு தூக்கு பாடலை கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (08:04 IST)
தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்ற முதல் சிங்கிள் பாடலான 'அடிச்சு தூக்கு' பாடல் நேற்று வெளியாகி இணையதளங்களை கதிகலங்க  வைத்தது. தினமும் அப்டேட்டுக்கள் தரும் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விட இந்த ஒரே ஒரு அப்டேட்டான சிங்கிள் பாடலுக்கு கிடைத்த வரவேற்பு பலமடங்கு இருந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் ராணுவ முகாம்களில் 'அடிச்சு தூக்கு' பாடலை மொபைலில் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் இந்த பாடலை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய ராணுவ வீரர்கள் கொண்டாடும் வகையில் அஜித் தவிர இன்னொரு நடிகருக்கு செல்வாக்கு இருக்குமா? என்று அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் யூடியூபில் இந்த பாடல் புதிய சாதனை படைத்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments