Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருட்டு விசிடி பற்றி தகவல் தருபவருக்கு ரூபாய் 1 லட்சம் பரிசு: விஷால் அறிவிப்பு!

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2017 (11:05 IST)
விளையாட்டு ஆரம்பம் என்ற படத்தை விஜய் ஆர். ஆனந்த், ஏ.ஆர்.சூரியன் இணைந்து இயக்கி வருகின்றனர். அதில் யுவன், ஸ்ராவியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நடைபெற்றது. விழாவில் ’விளையாட்டு ஆரம்பம்' படத்தின் இசை வெளியிடப்பட்டது.

 
இந்த விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். தியேட்டரில் மறைவாக கேமராவை வைத்து, படத்தை படம்பிடிக்க முயன்றால், உடனடியாக துப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அவ்வாறு தகவல் தெரிவித்து, காவல்துறையிடம் எஃப்ஐஆர் பதிவு செய்ய உதவுபவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் மூலம் திருட்டு விசிடி  தயாரிப்பு படிப்படியாக கட்டுப்படுத்தப்படும் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ளிஷே இல்லாத ஸ்போர்ட்ஸ் ட்ராமா… லப்பர் பந்து படத்தை பாராட்டிய அஸ்வின்!

சிங்காநல்லூர் சிக்னல் படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்… இயக்குனரால் கடுப்பான பிரபுதேவா!

யுவன் ஷங்கர் ராஜாவிடம் இருந்து விலகுகிறாரா இயக்குனர் ராம்?... புது இசையமைப்பாளரோடு கூட்டணி!

விஷ்ணு விஷால் படத்தில் இருந்து வெளியேறினாரா இயக்குனர் கோகுல்?

கங்குவா படத்திலும் வேள்பாரி காட்சிகளா?... ஷங்கரின் அப்செட்டுக்குக் காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments