Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் ஆகிவிட்டதா?? ஸ்ருதிஹாசன் கூறிய பதில்….

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (22:32 IST)
நடிகர் கமல்ஹாசனின் மகளும், முன்னணி நடிகையுமான  ஸ்ருதிஹாசன்  தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருமணமாகி விட்டதா என்ற ரசிகரின் கேள்விக்கு பதில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு, புலி, வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ருதிஹாசன்.

இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் இன்று இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்குப் பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர்,  உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா எனக் கேட்டார். இதற்கு அவர் இல்லை எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments