Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் மாஸ்டர் லோகேஷ் கனகராஜின் ஒரிஜினல் கதையா?

Webdunia
சனி, 4 ஜனவரி 2020 (15:55 IST)
விஜய்யின் 64வது படமான மாஸ்டர் கொரிய படத்தின் ரீமேக் என்ற தகவல் பரவி வருகிறது. 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்து வரும் மாஸ்டர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஷிமோகா படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்க உள்ளது. 
 
இந்நிலையில்,  மாஸ்டர் லோகேஷின் கதை அல்ல மாறாக கொரிய படத்தின் தழுவல் என்று ஒரு தகவல் தீயாக பரவியது. ஆனால், இது உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மாஸ்டர் லோகேஷ் கனகராஜின் சொந்தக் கதை தானாம். எந்த மொழி படத்தின் தழுவலும் இல்லையாம். 
 
இந்த படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார், இவர்களோடு  சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments