Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''லியோ'' படத்தில் நடிக்கிறாரா ராம்சரண்??

ramcharan
, புதன், 5 ஜூலை 2023 (21:24 IST)
தமிழ் சினிமாவின்  முன்னணி நடிகர் விஜய். இவர், வாரிசு படத்திற்குப் பின் நடித்து வரும் படம் லியோ.

லோகேஷ் இயக்கி வரும்  இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து  அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

அனிருத் இசையமைக்க செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோ சார்பாக லலித் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடிகர் தனுஷ் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் லியோ ஷூட்டிங்கில்    நடிக்க காஷ்மீருக்குச் சென்றுள்ளதாக சினிமா வட்டாரத்தில்  கூறப்படும் நிலையில்,  நடிகர் ராம்சரண் இப்படத்தில் நடிக்கவில்லை என்று தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளைஞரணி செயலாளராக 5 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அமைச்சர் உதாயநிதி ! புதிய அறிவிப்பு