Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா தலைமுடிக்காக சிகிச்சை எடுக்கிறாரா? டிவிட்டால் எழுந்த சர்ச்சை!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (10:24 IST)
நடிகர் சூர்யா துபாயில் உள்ள பிரபல மருத்துவமனையில் ஹேர் ட்ரான்ஸ்பிளாண்டேஷன் செய்துள்ளதாக பாலிவுட் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி சினிமாக்கள் பற்றிய விமர்சனங்கள் மற்றும் செய்திகளை வெளியிட்டு வரும் இணையதளம் கே ஆர் கே பாக்ஸ் ஆபிஸ். இந்நிலையில் சூர்யா பற்றிய ஒரு செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சூர்யா தனது முடிக்காக துபாயில் உள்ள பிரபல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொனட்தாக செய்தி வெளியிட்டுள்ளது. இது சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments