Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாரிமுத்துவின் இரண்டு பிள்ளைகளை படிக்க வைத்தது நடிகர் அஜித்குமார் !-மாரிமுத்துவின் அண்ணன்

Advertiesment
actor Ajith Kumar
, வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (18:01 IST)
மாரிமுத்துவின் இரண்டு பிள்ளைகளை பிளஸ் 2 வரை படிக்க வைத்தது நடிகர் அஜித்குமார்தான் என்று மாரிமுத்துவின் அண்ணன்   தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து இன்று  மாரடைப்பால் இன்று காலை காலமானார்.  அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை உலகினர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்..

இந்த நிலையில், மாரிமுத்துவின் இரண்டு பிள்ளைகளை பிளஸ்2 வரை படிக்க வைத்தது நடிகர் அஜித்குமார்தான் என்று மாரிமுத்துவின் அண்ணன்   தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், ரொம்ம கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறினார்.ரொம்ப சிரமப்பட்டு வாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்து நல்ல வளர்ச்சியில் இருக்கும்போது இறைவன் கூப்பிட்டுக் கொண்டார். இதைத் தாங்கித்தான் ஆக வேண்டும்.  நாளை எங்கள் சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்கிறோம்.

ஆசை படத்தில் அஜித்துடன் இணைந்து பணியாற்றியதற்காக, மாரிமுத்துவின் இரண்டு பிள்ளைகளை பிளஸ்2 வரை படிக்க வைத்தது நடிகர் அஜித்குமார் தான் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனாதன தர்மத்தை நாங்கள் நம்புகிறோம்.. குணசேகரனின் அப்பத்தா ஆவேச பேட்டி..!