Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறட்டையால் பிரியும் காதல.. கலகலப்பான ‘குட்னைட்’ திரைப்பட டீசர்!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (10:07 IST)
காதலும் கடந்து போகும், காலா மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். பன்முகத்திறமை கொண்டவரான இவர், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். இந்நிலையில் இப்போது குட்னைட் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. தூங்கும்போது சத்தமாக குறட்டைவிட்டு அடுத்தவர்கள் தொந்தரவு செய்யும்  மோகன், என்ற கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடிக்க, அந்த பிரச்சனையால், அவர் தன்னுடைய காதலியை இழப்பது, அலுவலகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என கலகலப்பாக சொல்லி செல்கிறது இந்த டீசர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

20 வருடமாக எந்த கிசுகிசுவும் என்னைப் பற்றி வந்ததில்லை.. ஜெயம் ரவி ஆதங்கம்!

வங்கதேச அணிக்கு ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை… ரோஹித் ஷர்மா போட்ட கணக்கு!

பாட்ஷா படத்துக்கு நான் கேட்ட சம்பளம்… அவர்கள் கொடுத்த சம்பளம்… பழைய நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments