Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓடிடியில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த ஜெயிலர் ஹெச்டி பிரிண்ட்!

ஓடிடியில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த ஜெயிலர் ஹெச்டி பிரிண்ட்!
, புதன், 30 ஆகஸ்ட் 2023 (14:37 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்துள்ளது.

படத்தைத் தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் இந்த படத்தின் இதுவரையிலான வசூல் குறித்த நிலவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  படம் வெளியாகி இதுவரை 525+ கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் இதுவரை ஓடிடி ப்ளாட்பார்ம்களில் இன்னும் ரிலீஸாகவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே ஜெயிலர் படத்தின் ஹெச் டி பிரிண்ட் இப்போது இணையத்தில் கசிந்துள்ளது. இது படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய நியூஸ் சேனல்? விஜய் தரப்பு விளக்கம்