Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாகிறது விஷாலின் ‘இரும்புத்திரை’

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (15:27 IST)
விஷால் நடித்துள்ள ‘இரும்புத்திரை’ படம், ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘இரும்புத்திரை’. இந்தப் படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்க, முக்கிய வேடத்தில் அர்ஜுன் நடித்துள்ளார். ரோபோ சங்கர், டெல்லி கணேஷ், வின்சென்ட் அசோகன் ஆகியோரும் இந்தப்  படத்தில் நடித்துள்ளனர்.
 
ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
 
இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாகும் என தற்போது  அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவி நடித்த ‘டிக் டிக் டிக்’ படமும், அனுஷ்கா நடித்த ‘பாகுமதி’ படமும் ஜனவரி 26ஆம் தேதி  ரிலீஸாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments