Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டையை போடுமா... துறந்து காட்டி தூக்கத்தை கெடுத்த ஜான்வி கபூர்!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (16:08 IST)
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஜான்வி கபூர் ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
 
பாலிவுட் சினிமாக்களில் தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் ஜான்வி கபூர், குட்டி குட்டையான கவர்ச்சி உடைகள் அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
 
இதனால் சமூகவலைதங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவரும் ஜான்வி இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தனது கவர்ச்சி உடைகளுக்கு களங்கம் விளைவிக்காமல் தொடர்ந்து குட்டை குட்டையான ஆடைகளை அணிந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மாடர்ன் போட்டோ ஷூட் என்ற பெயரில் அரைகுறை ஆடைகளை அணிந்துக்கொண்டு  மோசமான கிளாமர் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சமூகவலைத்தளவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் தேசிய விருதை வாங்கவேண்டும் என முடிவெடுத்தது அந்தக் காரணத்துக்காகதான் – அல்லு அர்ஜுன் பெருமிதம்!

லட்சுமி மேனன் நல்லா வந்திருக்கணும்.. மிஸ் பண்ணிட்டாங்க – சசிகுமார் வருத்தம்!

புஷ்பா 2 டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

இதை செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிட கூடாது: நீதிமன்றம் உத்தரவு..!

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்