Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜோதிகாவின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்!

ஜோதிகாவின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்!
, செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (17:40 IST)
நடிகை ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் திரைப்படத்தின் இயக்குனர் குறித்த தகவல் சற்றுமுன் கசிந்துள்ளது 
 
36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆன ஜோதிகா அதன் பின்னர் தனக்கு ஏற்ற கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம் 
 
இந்தநிலையில் ஜோதிகா நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை பிரியா என்ற பெண் இயக்குனர் இயக்க உள்ளார் 
 
இவர் ஏற்கனவே கண்ட நாள் முதல் மற்றும் கண்ணாமூச்சி ஏனடா ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடக்கம் என்றும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்ஜெட்-ல் எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.- கமல்ஹாசன்