Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் '2.0' படத்தை முந்துகிறதா 'காலா'?

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (16:00 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ''2.0'' திரைப்படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 



 
 
இந்த நிலையில் '2.0' படத்தின் வில்லன் நடிகர் அக்சயகுமாரின் 'பத்மன்' திரைப்படமும் அதே தினத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே '2.0' படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தேதிக்கு தள்ளிப்போகும் வாய்ப்பு உள்ளது.
 
இந்த நிலையில் ரஜினி நடித்த இன்னொரு படமான 'காலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும், 2.0' படம் ஜனவரியில் வெளியாகவுள்ளதால் ஏப்ரல் 14க்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது '2.0' ஏப்ரலுக்கு தள்ளிப்போனால் 'காலா'வை ஜனவரியில் ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments