Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’காத்துவாக்குல ரெண்டு காதல்’ சென்சார் தகவல்!

Kaathu
, திங்கள், 25 ஏப்ரல் 2022 (13:09 IST)
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
 
இந்த படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்த படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
 
இந்த நிலையில் இந்த படம் சென்சாருக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர் .
 
இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பது தெரிந்ததே.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’சூரரை போற்று’ இந்தி ரீமேக்: சூர்யா கேரக்டரில் நடிக்கும் நடிகர் குறித்த அறிவிப்பு