Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஜல் அகர்வாலை தூங்கவிடாமல் பயமுறுத்திய படப்பிடிப்பு!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (11:03 IST)
நடிகை காஜல் அகர்வால் லைவ் டெலிகாஸ்ட் வெப் சீரிஸின் படப்பிடிப்பால் தன்னால் சரியாக தூங்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு முதல் முதலாக உருவாக்கியுள்ள வெப் சீரிஸாக லைவ் டெலிகாஸ்ட் (நேரடி ஒளிபரப்பு) வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த தொடரில் காஜல் அகர்வால், வைபவ் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

நேரடி ஒளிபரப்பு ஒன்றுக்காக செல்லும் படக்குழு அங்கே பேயிடம் மாட்டிக் கொண்டு எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை. இந்த சீரிஸூக்காக மலைமேல் இருக்கும் வீடு ஒன்றில் படம்பிடிக்க அந்த இடம் உண்மையாகவே பயமுறுத்தும் விதமாக இருந்துள்ளது. அதனால் படப்பிடிப்பு முடிந்த பின்னரும் தன்னால் அந்த இடம் தந்த பயத்தால் தூங்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments