Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரக்கு கடையில் போட்டோ ஷூட் நடத்திய காஜல் - குடிகாரர்களுக்கு ஊறுகாய் நீங்க தான்!

Advertiesment
Kajal Aggarwal
, புதன், 6 அக்டோபர் 2021 (22:41 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்

Kajal Aggarwal
திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் காஜல் கவர்ச்சியிலும் குறைவில்லாமல்  இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பார் ஒன்றில் கிளாமர் உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த இணையவாசிகள் மயக்கினார்களோ இல்லையோ அந்த சரக்கு கடையில் இருந்த குடிகாரர்களுக்கு நல்லா போதை ஏறியிருக்கும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கதிகலங்குது இணையத்தளம்: கவர்ச்சி வலையில் வீழ்த்திய மாளவிகா மோகனன்!