Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலின் விக்ரம் படத்தில் பயன்படுத்தப்படும் ஹாலிவுட் உத்தி!

Webdunia
சனி, 31 ஜூலை 2021 (10:24 IST)
கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் டி ஏஜிங் என அழைக்கப்படும் ஹாலிவுட்டில் மட்டுமே பயன்படுத்தியுள்ள உத்தியை பயன்படுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.

கமல் நடிப்பில் இப்போது விக்ரம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல் ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆனால் படத்தில் இடம்பெறும் பிளாஷ் பேக் காட்சிகளில் அவர் இளமையான தோற்றத்தில் வருவாராம். அந்த காட்சிகளுக்காக Deagaing என்ற ஹாலிவுட் தொழில்நுட்பத்தின் மூலம் அவரை இளமையாகக் காட்ட உள்ளார்களாம். இந்த தொழில்நுட்பம் ஹாலிவுட்டில் கடந்த ஆண்டில் வெளியான தி ஐரிஷ்மேன் என்ற படத்தில் பயன்படுத்தப்பட்டது.

இதே தொழில்நுட்பம் இப்போது மோகன்லால் நடிக்க உள்ள மற்றொரு படத்திலும் பயன்படுத்தப்பட உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments