Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உருவாகிறதா மருதநாயகம்?… ஆனால் கமல் நடிக்கவில்லையாம்!

உருவாகிறதா மருதநாயகம்?… ஆனால் கமல் நடிக்கவில்லையாம்!
, வெள்ளி, 13 நவம்பர் 2020 (17:18 IST)
நடிகர் கமல் தனது கனவுப்படமான மருதநாயகத்தை மீண்டும் தூசு தட்ட உள்ளதாக சொல்லப்படுகிறது.

மருதநாயகம் கமலின் கனவுப் படங்களில் ஒன்று. இந்த படத்துக்காக இங்கிலாந்து மகாராணியை எல்லாம் வரவைத்து படபூஜை நிகழ்த்தினார் கமல். 30 நிமிடங்கள் வரை ஓடும் காட்சிகளையும் எடுத்து முடித்து ஒரு பாடலையும் ரிலீஸ் செய்தார். ஆனால் அதன் பின் பொருளாதார காரணங்களால் இந்த படம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இப்போது அந்த படத்தை கமல் மீண்டும் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் நாயகனாக அவர் நடிக்காமல் வேறு கதாநாயகனை வைத்து அவர் இயக்குவார் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’தீபாவளி’ என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் வாழ்த்து சொன்ன கமல்!