Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

விக்ரம் படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு… வெளியான லேட்டஸ்ட் தகவல்!
, திங்கள், 23 மே 2022 (09:12 IST)
கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது.  

சமீபத்தில் படத்தின் ஆடியோ மற்றும் பாடல்கள் ரிலீஸ் விழா பிரம்மாண்டமாக நடந்தது. இதையடுத்து படத்தின் ரிலீஸுக்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் மொத்தம் 173 நிமிடங்கள் ஓடும் எனவும் அமெரிக்காவில் ஜூன் 2 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கே பிரிமீயர் காட்சி திரையிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவாஜி குடும்பத்தில் இருந்து அடுத்து ஒரு நடிகர்… ராம்குமார் மகன் தர்சன் விரைவில் சினிமாவில்!