Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.24 கோடி சம்பளம்; 4 மாதம் கால்ஷீட்: விஜய் எப்படி ஒத்துக்கிட்டாரு..?

Webdunia
புதன், 3 ஏப்ரல் 2019 (17:57 IST)
இயக்குனர் ஏ.எல்.விஜய் ’தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமா படமாக உருவாக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயராகவுள்ளது. 
ஜெயலலிதவாக நடிக்க பாலிவுட நடிகை கங்கனா ஒப்ப்ந்தமாகியுள்ளார். மூன்று மொழி படங்களுக்கும் சேர்த்து நான்கு மாதங்கள் கால்ஷீட் கொடுத்து உள்ளாராம் கங்கனா. மேலும், இந்த படத்தில் நடிக்க அவருக்கு 24 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருக்கிறதாம். 
 
கங்கனா மட்டுமின்றி, நித்யா மேனன் ஜெயலலிதாவாகா ‘’அயர்ன் லேடி’’ என்ற பெயரில் பிரியதர்ஷினி என்ற பெண் இயக்குனர் எடுக்கும் படத்தில் நடிக்கிறார். அதோடு, கவுதம் மேனன் இயக்கயுள்ள வெப் சீரிஸில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments