Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகாஷ் வாணி வெப் சீரிஸ் படப்பிடிப்பு தொடக்கம்!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (16:20 IST)
நடிகர் கவின் நடிக்கும் ஆகாஷ்வாணி வெப் தொடரின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான கவின் நடித்துவரும் திரைப்படம் லிப்ட். இந்தப்படத்தில் பிகில் படத்தில் நடித்த அமிர்தா ஐயர் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் வரப்பிரசாத் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . பல மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட கவின் இப்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். அந்த தொடருக்கு ஆகாசவாணி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சீரிஸை அட்லியின் உதவியாளர் ஈநாக் இயக்கி வருகிறார். இந்த தொடரில் கவினோடு சரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கட் ராமன், மார்கரெட், மெல்வின், ஜான்சன், கவிதாலயா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வேட்டையன்’ படத்தின் ரித்திகா சிங் கேரக்டர் இதுதான்: வீடியோ வெளியிட்ட லைகா..!

ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா ஜானி மாஸ்டர்.. பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு..!

"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இயக்குனர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சமந்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!

கிளாமரான உடையில் பீச்சில் போட்டோஷூட் நடத்திய ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments